காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
பெரும்பாக்கம்: கைலாஷ் நகர், ஆண்டனி நகர், கிருஷ்ணா நகர், ராதா நகர், சவுமியா நகர், நுாக்காம்பாளையம் பிரதான சாலை, சேரன் நகர், காந்தி நகர் சொசைட்டி, ஆதினி தெரு, சேகரன் நகர், எம்பசி ரெசிடென்சி, காசாகிராண்ட் பர்ஸ்ட் சிட்டி, குளோபல் மருத்துவமனை பிரதான சாலை.
மேடவாக்கம்: முன்னாள் ராணுவ வீரர் காலனி, ஏரிக்கரை பிரதான சாலை, பெரும்பாக்கம் பிரதான சாலை.
முடிச்சூர்: சுவாமி நகர், நவபாபி புல்லா நகர், சிவா விஷ்ணு நகர், கொம்மியம்மன் நகர், லிங்கம் நகர், அண்ணா தெரு மற்றும் ராஜராஜன் தெரு.
பள்ளிக்கரணை: மீனாட்சி நகர், சாய் கணேஷ் நகர், சாய் பாலாஜி நகர், ராஜா நகர், கிருஷ்ணா நகர், பசும்பொன் நகர், பாண்டியன் நகர், தர்மலிங்கம் நகர், விவேகானந்தா நகர், வள்ளல் பாரி நகர்.
அடையாறு: இந்திரா நகர் 1வது முதல் 3வது பிரதான சாலை கஸ்துாரிபாய் நகர், 1வது குறுக்குத் தெரு முதல் 3வது குறுக்குத் தெரு, வங்கி சாலை, பக்தவச்சலம் 1வது மற்றும் 2வது தெரு, சர்தார் படேல் சாலை, அண்ணா அவென்யூ, கோவிந்தராஜபுரம் 1வது மற்றும் 2வது தெரு.
திருவான்மியூர்: சாஸ்திரி நகர், திருவள்ளுவர் சாலை, கிழக்கு தெரு, வால்மீகி தெரு, சிவசுந்தரா அவென்யூ 1வது தெரு, 2வது தெரு, கலாஷேத்ரா சாலை.