நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மதியம் 5:00 வரை
-
பெசன்ட் நகர்: எல்லையம்மன் கோவில் தெரு, வண்ணந்துறை, ஜெயராம் அவென்யூ, ராமசாமி அவென்யூ, அப்ரஞ்சி அவென்யூ, எஸ்.பி.ஐ., காலனி உள்ளிட்ட பகுதிகள்.
அடையாறு: சாஸ்திரி நகர் ஒன்றாவது பிரதான சாலை மற்றும் 4 முதல் 13வது குறுக்குத்தெரு வரையிலான பகுதிகள்.