காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
அடையாறு: வெங்கடேஷ்வரா நகர், எம்.ஜி.ஆர்., நகர், பைபாஸ் சாலை, தேவி கருமாரியம்மன் நகர், சசி நகர், பத்மாவதி நகர், முருகன் நகர், விஜயா நகர், கங்கை நகர், புவனேஸ்வரி நகர், ராம் நகர், நேரு நகர், தண்டீஸ்வரம் நகர், வேளச்சேரி பிரதான சாலை, 100 அடி சாலை, ராஜலட்சுமி நகர், ஜெகநாதபுரம், திரவுபதி அம்மன் கோவில், டான்சி நகர், காந்தி தெரு, வி.ஜி.பி., செல்வ நகர், சீதாராமன் நகர், புவனேஸ்வரி நகர், பேபி நகர்.
செம்பியம்: எம்.எச்., சாலை, கொல்லம் தோட்டம், செயின்ட் மேரிஸ் சாலை, சொக்கலிங்கம் தெரு, சின்ன குழந்தை 1 முதல் 4வது தெரு, எஸ்.எஸ்.வி., கோவில் 1 முதல் 3வது தெரு, என்.எஸ்.கே., தெரு, மதியழகன் தெரு, சீதாராமன் நகர் 1 முதல் 6வது தெருக்கள், நரசிம்மரெட்டி நகர் 1 முதல் 4வது தெருக்கள், மணலி நெடுஞ்சாலை, பள்ளி சாலை.
பம்மல்: கிழக்கு பிரதான சாலை, அப்பாசாமி, சங்கர் நகர் பிரதான சாலை, காந்தி பிரதான சாலை, சங்கர் நகர் 2வது குறுக்குத் தெரு, சங்கர் நகர் 17 முதல் 27வது தெருக்கள், பிள்ளையார் கோவில் தெரு, திருநீர்மலை பிரதான சாலை.
தரமணி: காமராஜ் அவென்யூ 1 - 3வது குறுக்குத் தெருக்கள், கஸ்துாரிபாய் நகர், கேனல் பேங்க் சாலை, கஸ்துாரிபாய் நகர், ஜஸ்டிஸ் ராமசாமி தெரு, வெங்கடரத்தினம் நகர் பிரதான சாலை, டீச்சர்ஸ் காலனி, 4 முதல் 8வது பிரதான சாலை, கஸ்துாரி பாய் நகர், 6 முதல் 15வது குறுக்குத் தெருக்கள், இந்திரா நகர்.