நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை கொட்டிவாக்கம்: ஜர்ன லிஸ்ட் காலனி, லட்சுமண பெருமாள் நகர், ராஜா கார்டன், ராஜா கல்யாணி தெரு, குப்பம் சாலை, நியூ காலனி, கற்பகாம்பாள் நகர், சீனிவாசபுரம், நஜீமா அவென்யூ, இ.சி.ஆர்., பிரதான சாலை, திருவள்ளுவர் நகர், காவேரி நகர், பேவாட்ச் பவுல்வர்டு, வள்ளலார் நகர்.
கொட்டிவாக்கம் குப்பம், ஹவுசிங் போர்டு அடுக்குமாடி குடியிருப்புகள், தென்றல் எச் 43 முதல் எச் 50 மற்றும் முல்லை நகர் எச் 70 முதல் எச் 78 வரையிலான குடியிருப்புகள்.