காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
திருமுடிவாக்கம்: சிட்கோ 6, 8வது தெரு பிரதான சாலை மற்றும் லேன், வேலாயுதம் நகர், மீனாட்சி நகர், சதீஷ் நகர், கலைமகள் நகர், சாய்பாபா லேன், கற்பகம் நகர், 400 அடி சாலை பார்க்கிங் யார்டு பகுதி, ஆசிரமம் அவென்யூ.
அம்பத்துார்: பழனியப்பா, புதுார், ஏ.கே.அம்மன், பானு நகர், ஒரகடம், முருகம்பேடு, பசும்பொன் நகர், கல்லிக்குப்பம், சந்திரசேகரபுரம், வெங்கடாபுரம், கருக்கு
ஆலந்துார்: எம்.கே.என்., சாலை, ஆஷர்கானா, ரயில்வே ஸ்டேஷன் சாலை, மார்க்கெட் லேன், ஜி.எஸ்.டி., சாலை, ஈஸ்வரன் கோவில் தெரு, மதுரை தெரு, கருநீகர் தெரு, ஏரிக்கரை, ஆதம்பாக்கம், சாந்தினிகாதன் அடுக்குமாடி குடியிருப்புகள்,
மகாலட்சுமி அபார்ட்மென்ட்ஸ், க்ரோவ் அபார்ட்மென்ட், மஸ்தான் கோரி அடுக்குமாடி குடியிருப்பு, திருவள்ளுவர் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, ரெட்டி தெரு, குப்புசாமி காலனி, ஆபீசர் காலனி, கக்கன் நகர், என்.ஜி.ஓ., காலனி, எஸ்.பி.ஐ., காலனி, மண்ணடியம்மன், பழண்டியம்மன் கோவில் தெரு, ரேஸ் கோர்ஸ், அம்பேத்கர் நகர், மடுவங்கரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

