ADDED : மே 17, 2026 03:57 AM
அ நிறம் | அளவு
காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
சாந்தோம்: சாந்தோம் நெடுஞ்சாலை, டிமாண்டி தெரு, டுமிங் சந்து, முல்லை மாநகர், சீனிவாசபுரம், மாதா சர்ச் சாலை, லாசர் சர்ச் சாலை, முத்து தெரு, கச்சேரி சாலை, நொச்சிக்குப்பம், பாபநாசம் சாலை, பஜார் சாலை, கன்னிலா தெரு, நடு தெரு, சித்திரகுளம், ஆப்ரகாம் தெரு, அய்யப்பன் தெரு, கேசவ பெருமாள் சன்னதி, வி.சி., கார்டன், ஆர்.கே., மடம் சாலை, மந்தைவெளி சாலை, வெங்கடேச அக்ரஹாரம், பிச்சு பிள்ளை தெரு, வடக்கு, கிழக்கு மாட வீதி, நல்லப்பன் தெரு, ஆடம் தெரு, குமரகுரு தெரு, திருவள்ளுவர் பேட்டை, ஜெத் நகர் மற்றும் அவற்றை சுற்றிய பகுதிகள்.
