UPDATED : செப் 15, 2026 10:10 PM
ADDED : செப் 15, 2026 08:14 PM
செப்., 17:காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
கோட்டூர்புரம்: பாண்டிச்சேரி சாலை, பொன்னியம்மன் கோயில் தெரு, மண்டபம் சாலை, துலுக்கானத்தம்மன் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, எல்லையம்மன் கோவில் தெரு, திருவள்ளுவர் தெரு, கருணாநிதி தெரு, மணப்பன் தெரு, யாதவள் தெரு, லேக் வியூ தெரு, குருவப்பன் தெரு
திருமுல்லைவாயல்: சிட்கோ மகளிர் தொழிற்பேட்டை, மோரை வீராபுரம், கன்னியம்மன் நகர், டி.எஸ்.பி., கேம்ப், வாணியன்சத்திரம், காஞ்சி காமகோடி நகர், ராமாபுரம், கள்ளிக்குப்பம், கன்னிகாபுரம், அலமாதி, புதுக்குப்பம், சிங்கிலி குப்பம், லட்சுமிநாதபுரம்
கோயம்பேடு சந்தை: மாதா கோவில் தெரு, அழகம்மாள் நகர் 1வது முதல் 8வது தெரு வரை, திருவள்ளுவர் தெரு, நேதாஜி அவென்யூ, கன்னியம்மன் நகர், நாராயணியம்மன் கோவில் தெரு, பாரதியார் தெரு, பெருமாள் கோவில் தெரு
கிண்டி: வண்டிக்காரன் சாலை, நேரு நகர் 1வது முதல் 4வது தெருக்கள் வரை, அன்பழகன் தெரு, பாரதிதாசன் தெரு, ஜீவானந்தம் தெரு, கோவிந்தசாமி தெரு, கே.வி.கே.சாமி தெரு, கன்னியம்மன் கோவில் தெரு, சத்தியமூர்த்தி தெரு, ராஜ்பவன் காலனி, டி.என்.எச்.பி., காலனி.
