UPDATED : செப் 19, 2026 05:26 PM
ADDED : செப் 18, 2026 09:12 PM
அ நிறம் | அளவு
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
அம்பத்துார் தொழிற்பேட்டை: மகாத்மா காந்தி தெரு, காமராஜ் நகர், தாஸ் தொழிற்பேட்டை, மின்வாரிய சாலை 2வது முதல் 5வது தெருக்கள் வரை, சிட்கோ, பிராமணர் தெரு, ஆவின் பிரதான சாலையின் ஒரு பகுதி, டைனி ஷெட் ஆவின் சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, தந்தை பெரியார் நகர், அம்பேத்கர் தெரு, கச்சினாகுப்பம், பிள்ளையார் கோயில் தெரு, சிட்கோ தொழிற்பேட்டை வடக்குப் பகுதி, 3வது தெரு, 1வது குறுக்குப் பிரதான சாலை, 2வது மற்றும் 3வது லேன், ஏ.டி.சி., சாலை, கம்பர் சாலை, 2வது பிரதான சாலை.
