/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுநர் பலி
/
டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுநர் பலி
ADDED : டிச 08, 2025 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:: டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுநர் பலியானார்.
திருத்தணி அடுத்த நெமிலி மேட்டுக் காலனி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி: வெளியில் டிராக்டர்: மூலம் உழவு பணி: மேற்கொண்டார். அப்போது டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுநர் பலியானார்.

