/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வியாபாரிகள் அடையாள அட்டை முகாம் நீட்டிப்பு
/
வியாபாரிகள் அடையாள அட்டை முகாம் நீட்டிப்பு
ADDED : டிச 04, 2024 12:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாபாரிகள் அடையாள அட்டை முகாம் நீட்டிப்பு
சென்னை, சாலையோர வியாபாரிகளுக்கான, 'சிப்' பொருத்திய 'கியூ. ஆர். குறியீடு' மற்றும் இணைய இணைப்பு பயன்பாட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம், வரும், 31ம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.