ADDED : ஜூன் 03, 2025 12:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மழைநீர் வடிகால்வாய் பணிக்காக, மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனியில் அகற்றப்பட்ட பயணியர் நிழற்குடைகளை மீண்டும் அமைக்கக்கோரி, 134வது வட்ட பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்தனிடம், வியாபாரிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இதில், இடமிருந்து: மேற்கு மாம்பலம் வியாபாரிகள் நலச்சங்க செயலர் சிவராஜ், அபிராமி ஆப்டிக்கல்ஸ் விஜயகுமார், குமரன் பேன்ஸி பெட் மார்ட் செல்வராஜ் மற்றும் தேசிய ஊடகவியலாளர் நலச்சங்க நிர்வாகி ஜெயகிருஷ்ணன். இடம்:மேற்கு மாம்பலம்