ADDED : ஆக 20, 2025 03:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின் கட்டண உயர்வை ரத்து செய்வதோடு, மாதாந்திர மின் கணக்கீட்டு முறையை அமல்படுத்த வேண்டும்;
அத்தியாவசிய பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வணிகர்கள். இடம்: ராஜரத்தினம் ஸ்டேடியம், எழும்பூர்.