தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இ.சி.ஆரில் நாளை போக்குவரத்து மாற்றம்

இ.சி.ஆரில் நாளை போக்குவரத்து மாற்றம்

இ.சி.ஆரில் நாளை போக்குவரத்து மாற்றம்


ADDED : மே 11, 2025 12:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2025 12:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் மாநாடு, மாமல்லபுரத்தில் நாளை நடைபெற உள்ளது. இதனால், இ.சி.ஆரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

நாளை, இ.சி.ஆர்., அக்கரை சந்திப்பில் இருந்து, மாமல்லபுரம் நோக்கி வாகனங்களுக்கு அனுமதி இல்லை. மாறாக, அக்கரை சந்திப்பில் இருந்து வலதுபுறம் திரும்பி, ஓ.எம்.ஆரில் இடதுபுறம் வழியாக, கேளம்பாக்கம், கோவளம் வழியாக செல்ல வேண்டும் என, தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனரகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us