தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பெரம்பூர் வழியாக பீஹாருக்கு ரயில்

பெரம்பூர் வழியாக பீஹாருக்கு ரயில்

பெரம்பூர் வழியாக பீஹாருக்கு ரயில்


ADDED : அக் 25, 2024 12:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2024 12:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: கோவையில் இருந்து, வரும் 26ம் தேதி, நவ., 2, 9, 16ம் தேதிகளில் புறப்படும் சிறப்பு ரயில், சென்னை பெரம்பூர் வழியாக, அடுத்த மூன்றாவது நாளில் மதியம் 2:30 மணிக்கு பீஹார் மாநிலம் பாருணிக்கு செல்லும்.

பாருணியில் இருந்து, வரும் 29, நவ., 5, 12, 19ம் தேதிகளில் இரவு 11:45 மணிக்கு புறப்பட்டு, பெரம்பூர் வழியாக அடுத்த நான்காவது நாள் அதிகாலை 3:45 மணிக்கு கோவை செல்லும். டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us