தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தொழிலதிபராக பயிற்சி

தொழிலதிபராக பயிற்சி

தொழிலதிபராக பயிற்சி


ADDED : நவ 06, 2024 12:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2024 12:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை,ஈக்காட்டுதாங்கலில் உள்ள, தமிழக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், 'நீங்களும் ஒரு தொழில் அதிபராகலாம்' எனும், தொழில் முனைவோர் மேம்பாடு குறித்த பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த பயிற்சி, வரும் 11 முதல் 16ம் தேதி வரை, 5 நாட்கள் வரை நடக்கிறது.

இதில், தொழில்முனைவோரின் அறிமுகம் மற்றும் அடிப்படை, வணிக நெறிமுறை, சந்தைப்படுத்துதல், திட்ட அறிக்கை தயாரித்தல், ஜி.எஸ்.டி., வணிகம் தொடர்பான சட்டங்கள் குறித்து விளக்கப்படும்.

இப்பயிற்சியில் சேர, 18 வயது பூர்த்தியான, 10ம் வகுப்பு வரை படித்துள்ளோர் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு, www.editn.in என்ற வலைத்தளம் மற்றும், 70101 43022, 86681 02600 ஆகிய எண்களை அழைக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us