தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஐ.டி.ஐ.,யில் குரூப் - 4க்கு பயிற்சி

ஐ.டி.ஐ.,யில் குரூப் - 4க்கு பயிற்சி

ஐ.டி.ஐ.,யில் குரூப் - 4க்கு பயிற்சி


ADDED : ஜன 31, 2025 11:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2025 11:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை,கிண்டி, தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையம் சார்பில், டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 4' தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, வண்ணாரப்பேட்டை, அரசு வடசென்னை தொழிற்பயிற்சி மையத்தில் துவக்கப்பட உள்ளது.

பயிற்சி வார நாட்களில் மட்டும் நடக்கிறது. பயிற்சியில் சேர விரும்புவோர், கிண்டி, தொழில்சார் வேலைவாய்ப்பு மையத்தை நேரடியாக அணுகலாம். மேலும் விபரங்களுக்கு, cgpecgc@gmail.com என்ற இ - மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us