ADDED : டிச 14, 2024 02:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டு அலுவலகம், ஓ.எம்.ஆர்., - பி.டி.சி., பேருந்து நிறுத்தத்தை ஒட்டி உள்ளது.
இந்த வளாகத்தில், பல்நோக்கு கட்டடம் கட்ட, கவுன்சிலர் ஏகாம்பரத்தின் வார்டு மேம்பாட்டு நிதியில் இருந்து, 33 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இதில், 900 சதுர அடி பரப்பில், இரண்டு மாதத்திற்கு முன் கட்டப்பட்ட இந்த கட்டடம் தாலுகா அலுவலகம் மாற்றப்பட்டு, நேற்று பயன்பாட்டிற்கு வந்தது.