தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ த.வெ.க.,வினர் மறியல்: போக்குவரத்து பாதிப்பு

 த.வெ.க.,வினர் மறியல்: போக்குவரத்து பாதிப்பு

 த.வெ.க.,வினர் மறியல்: போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஏப் 23, 2026 07:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 07:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கீழ்ப்பாக்கம்: ஓட்டுச்சாவடி மையத்தில் செல்ல அனுமதி மறுப்பதாக கூறி, த.வெ.க.,வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால், சலசலப்பு ஏற்பட்டது.

அண்ணா நகர் தொகுதிக்கு உட்பட கீழ்ப்பாக்கம், செயின்ட் ஜார்ஜ் பள்ளியில், 30க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகள் உள்ளன. தி.மு.க. வேட்பாளர் சிற்றரசு மற்றும் நிர்வாகிகள் ஓட்டுச்சாவடிக்குள் ஆய்வுக்காக சென்றிருந்தனர்.

அப்போது, த.வெ.க., பூத் ஏஜென்கள் மற்றும் கட்சியினரும் உள்ளே செல்ல முயன்றனர். அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால், ஆத்திரமடைந்த த.வெ.க.,வினர் 30 பேர், கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்திய பின், மீண்டும் ஓட்டுச்சாவடி மையத்திற்குள் சென்றனர்.

இந்த சம்பவத்தால் அமைந்தகரை - பிராட்வே வழியாக செல்லும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், சில நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us