தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/வர்த்தகர் மீது த.வெ.க., நிர்வாகி தாக்கு

வர்த்தகர் மீது த.வெ.க., நிர்வாகி தாக்கு

வர்த்தகர் மீது த.வெ.க., நிர்வாகி தாக்கு


UPDATED : நவ 20, 2026 12:00 AM

ADDED : நவ 19, 2026 11:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 12:00 AM ADDED : நவ 19, 2026 11:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலையூர்: தமிழக வெற்றிக் கழகத்தில் சேர முயன்ற, வெங்க டேசன், 42, என்ற ரியல் எஸ்டேட் வர்த்தகரை கத்தியால் குத்திய, ரஞ்சித், 32, என்ற அதே கட்சி கிளை செயலரை, போலீசார் கைது செய்தனர்.

சேலையூர் அடுத்த கஸ்பாபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 42; ரியல் எஸ்டேட் வர்த்தகர் இவரது மனைவி, அக ரம்தென் ஊராட்சியின் முன்னாள் வார்டு உறுப்பினர்.

இந்நிலையில் வெங்க டேசன், த.வெ.க.,வில் சேர முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு, அதே பகுதியைச் சேர்ந்த, த.வெ.க., கிளை செயலர் ரஞ்சித், 32, எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், நேற்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த ரஞ்சித், கத்தியால் வெங்கடேசனை வெட்டினார். இதில், தலையில் படுகாயமடைந்த வெங்கடேசன், சேலையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ரஞ்சித், கத்தியுடன் சென்று சேலையூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். சேலையூர் போலீசார், அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us