தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/குழந்தையை தாக்கிய இருவர் கைது

குழந்தையை தாக்கிய இருவர் கைது

குழந்தையை தாக்கிய இருவர் கைது


ADDED : பிப் 20, 2024 12:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2024 12:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வியாசர்பாடி, வியாசர்பாடி, உதயசூரியன் நகர் 10வது பிளாக்கைச் சேர்ந்தவர் மதன், 30; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அம்மு, 27. இவர்களுக்கு 2 வயதில் அகிலன் என்ற மகன் உள்ளார்.

கடந்த 14ம் தேதி, பகுதியில் ரகளையில் ஈடுபட்ட மதுபோதை கும்பல், மதன், அம்மு மற்றும் குழந்தையை தாக்கியது. இதில் குழந்தை படுகாயம் அடைந்தது.

எம்.கே.பி.நகர் போலீசார் 17 வயது சிறுவனை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த உதயசூரியன் நகர், 11வது பிளாக்கை சேர்ந்த இமானுவேல், 30, சாமுவேல், 34, ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us