/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெத் ஆம்பெட்டமைன் வைத்திருந்த இருவர் கைது
/
மெத் ஆம்பெட்டமைன் வைத்திருந்த இருவர் கைது
ADDED : டிச 20, 2024 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சைதாப்பேட்டை, தாப்பேட்டை சி.ஐ.டி., நகரில், சைதாப்பேட்டை தனிப்படை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது, மெத் ஆம்பெட்டமைன் என்ற போதை பொருளை புழக்கத்தில் விட்ட, கேரளா மாநிலம், கண்ணுாரை சேர்ந்த ரமீஷ், 25, ஈசாக், 29, ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து, 3 கிராம் போதை பொருளை பறிமுதல் செய்தனர்.