தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கஞ்சா விற்பனை இருவர் கைது

 கஞ்சா விற்பனை இருவர் கைது

 கஞ்சா விற்பனை இருவர் கைது


ADDED : ஜன 07, 2026 05:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2026 05:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆவடி: ஆவடியில் கஞ்சா விற்பனை செய்த பழைய குற்றவாளி உட்பட இரு வரை, போலீசார் கைது செய்தனர்.

ஆவடி போலீசார், நேற்று முன்தினம் இரவு, கோணாம்பேடு, பிள்ளையார் கோவில் தெருவில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நந்தகுமார், 24; அவரது நண்பரான அயப்பாக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 35; ஆகிய இருவரையும் கைது செ ய்தனர். அவர்களிடம் இருந்து, 1.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us