தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கஞ்சா கடத்திய இருவர் சிக்கினர்

 கஞ்சா கடத்திய இருவர் சிக்கினர்

 கஞ்சா கடத்திய இருவர் சிக்கினர்


ADDED : ஜன 12, 2026 05:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2026 05:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேசின்பாலம்: பேசின்பாலம் அருகே உடம்பில் டேப் சுற்றி கஞ்சா கடத்திய வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பேசின் பாலம் போலீசார், ஹஜ் கட்டடம் அருகே, நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காரை மடக்கி, காரில் இருந்த இருவரிடம் விசாரித்தனர். அவர்களது முன்னுக்குபின் முரணான பேச்சால், சோதனை செய்தனர். இதில், கஞ்சா பொட்டலங்களை டேப்பால் உடலில் சுற்றி கடத்திச் சென்றது தெரிந்தது.

விசாரணையில், அம்பத்துாரைச் சேர்ந்த விஷ்ணு, 21, ஆவடி, காமராஜர் நகரைச் சேர்ந்த வினயாட், 19, என்பது தெரிய வந்தது. போலீசார் நேற்று அவர்களை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து அரை கிலோ கஞ்சா, இரு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us