ADDED : ஜன 29, 2026 05:11 AM
அ நிறம் | அளவு
சென்னை:: சிந்தாதிரிப்பேட்டை: காத்திருந்தார்.: அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், சின்னதுரையை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர்.
இது குறித்து விசாரித்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார், பெருங்குடி, திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த மணிகண்டன், 30, சோழிங்கநல்லுாரைச் சேர்ந்த அரவிந்த், 25, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், இவர்கள் கூலிப்படை போல செயல்பட்டு சின்னதுரையை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இவர்களை துாண்டிவிட்ட, முக்கிய குற்றவாளியான துரைப்பாக்கத்தைச் சேர்ந்த நபரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் கொலை, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
