தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/‘பேனாக்கள் பேரவை’யில் இரு நுால்கள் வெளியீடு

‘பேனாக்கள் பேரவை’யில் இரு நுால்கள் வெளியீடு

‘பேனாக்கள் பேரவை’யில் இரு நுால்கள் வெளியீடு


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 06:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

‘பேனாக்கள் பேரவை’யின் ‘கடந்து வந்த பாதை’ எனும் நிகழ்ச்சியில், கல்வி மற்றும் மருத்துவ செலவுக்கென, நலிவடைந்தோருக்கு 5௦ ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

நிகழ்வில், எழுத்தாளர் சுஸ்ரீயின் ‘ஆப்பரேஷன் இன்னொசென்ஸ்’ மற்றும் டல்லானா மோகனாம்பாள் ஆகிய நுால்கள் வெளியிடப்பட்டன. நிற்போரில், இடமிருந்து: எழுத்தாளர்கள் மடிப்பாக்கம் வெங்கட், ராஜகுமார், ரவிசங்கர், வங்கி அலுவலர் சம்பத், அரசியல் விமர்சகர் விருகை வெங்கடேஷ், எழுத்தாளர்கள் தயாளன், இந்து நடராஜன், வசந்தா கோவிந்தராஜன். அமர்ந்திருப்போர்: ராதா ஸ்ரீனிவாசன், நுாலாசிரியர் சுஸ்ரீ, கல்வியாளர் முத்துகுமாரசாமி, கவிஞர் ரமேஷ் வைத்யா, திரைப்பட இயக்குநர் பாஸ்கர் சக்தி, ஓவியர் ஷ்யாம், சாய்சங்கரா மேட்ரிமோனியல் பஞ்சாபகேசன். கீழே அமர்ந்திருப்போார்: எழுத்தாளர்கள் டாக்டர் ஸ்ரீநிதி, அகிலா ஸ்ரீதர், மூத்த பத்திரிகையாளர் நுாருல்லா, என்.சி.மோகன்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இடம்: அண்ணா நுாற்றாண்டு நுாலகம், கோட்டூர்புரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us