தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இரண்டு விரைவு ரயில்களுக்கு 6ம் தேதி முதல் கூடுதல் நிறுத்தம்

 இரண்டு விரைவு ரயில்களுக்கு 6ம் தேதி முதல் கூடுதல் நிறுத்தம்

 இரண்டு விரைவு ரயில்களுக்கு 6ம் தேதி முதல் கூடுதல் நிறுத்தம்


ADDED : மார் 04, 2026 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 06:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'துாத்துக்குடி - மைசூரு விரைவு ரயில் கடம்பூரிலும், எழும்பூர் - திருச்சி விரைவு ரயில் பெண்ணாடத்திலும், வரும் 6ம் தேதி முதல் நின்று செல்லும்' என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே அறிக்கை:

பயணியர் கோரிக்கையை ஏற்று, துாத்துக்குடி - மைசூரு விரைவு ரயிலுக்கும், எழும்பூர் - திருச்சி விரைவு ரயிலுக்கும், ரயில்வே வாரியம் கூடுதல் நிறுத்தம் வழங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, துாத்துக்குடி - மைசூரு விரைவு ரயில், வரும் 6ம் தேதி முதல் கடம்பூரில் இரண்டு நிமிடங்கள் நின்று செல்லும். அதேபோல், எழும்பூர் - திருச்சி ராக்போர்ட் விரைவு ரயில், பெண்ணாடத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us