/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரவுடி கொலையில் மேலும் இருவர் கைது
/
ரவுடி கொலையில் மேலும் இருவர் கைது
ADDED : பிப் 07, 2024 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காசிமேடு, சென்னை, காசிமேடு, பவர்குப்பத்தை சேர்ந்த ரவுடி வெங்கட்ராமன், 28, கடந்த 4ம் தேதி இரவு குடிபோதையில் ரகளை செய்த போது, ரவுடி கோஷ்டியால் கொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் காசிமேடை சேர்ந்த முகேஷ், 19 என்பவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். தலைமறைவான ரவுடிகள் விமல்குமார், 23, பூபாலன், 21 ஆகியோர் நேற்று ராயபுரம் உதவி ஆணையர் அலுவலகத்தில் சரணடைந்தனர்.

