sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரயிலில் அடிபட்டு இரு வாலிபர்கள் பரிதாப பலி

/

ரயிலில் அடிபட்டு இரு வாலிபர்கள் பரிதாப பலி

ரயிலில் அடிபட்டு இரு வாலிபர்கள் பரிதாப பலி

ரயிலில் அடிபட்டு இரு வாலிபர்கள் பரிதாப பலி


ADDED : செப் 19, 2025 12:38 AM

Google News

ADDED : செப் 19, 2025 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூர்: ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ராம்ஜித் யாதவ், 32, மற்றும் பிஜுலி யாதவ், 33, ஆகியோர், சென்னை பெரவள்ளூரில் உள்ள பெரம்பூர் சீனிவாசா உணவகத்தில், வேலை செய்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்திற்கும், பெரம்பூர் கேரேஜ் ரயில் நிலையத்திற்கும் இடையே, தண்டவாள பாதையை கவனக் குறைவாக கடந்தனர்.

அப்போது சென்ட்ரல் - அரக்கோணம் வழியே சென்ற மின்சார ரயிலில் இருவரும் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரு உடல்களையும் மீட்ட பெரம்பூர் ரயில்வே போலீசார், பிரேத பரிசோதனை முடித்து உறவினர்களிடம் நேற்று ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us