தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ‘உதயம்’ ஷோரூம் தி.நகரில் தொடக்கம்

‘உதயம்’ ஷோரூம் தி.நகரில் தொடக்கம்

‘உதயம்’ ஷோரூம் தி.நகரில் தொடக்கம்


ADDED : செப் 11, 2026 06:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2026 06:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பருத்தி வேட்டிகள் மற்றும் சட்டைகளுக்கு பெயர் பெற்ற முன்னணி பிராண்டான, ‘உதயம்’ காட்டன் நிறுவனம், சென்னையில் பிரத்யேக ஷோரூமை திறந்துள்ளது.

தி.நகர், வடக்கு உஸ்மான் சாலையில் நேற்று முன்தினம் திறக்கப்பட்ட இந்த ஷோரூமில், உயர்தர பருத்தி வேட்டிகள், சட்டைகள், திருமண விழாவிற்கு பொருத்தமான ஜோடி ஆடைகளின் விரிவான தொகுப்பை வழங்குகிறது.

இவற்றுடன், சட்டை மற்றும் ‘கோட் – சூட்’ தைப்பதற்கான பல்வேறு வகையான துணி வகைகளும் கிடைக்கின்றன.

மேலும், துண்டுகள், உள்ளாடைகள், பொருத்தமான சட்டைகள் மற்றும் ரவிக்கைகள், ‘வேட்டி – சட்டை’ தொகுப்புகள், திருமணப் பட்டு வேட்டிகள், பட்டு சட்டைகள், வண்ண சட்டைகள், குர்தா மற்றும் பைஜாமாக்கள், பனியன்கள், வெள்ளை சட்டைகள், உள்ளாடைகள் மற்றும் பாக்கெட் கொண்ட ஆயத்த வேட்டிகளும் அடங்கும்.

வாடிக்கையாளர்களுக்கு வசதியான மற்றும் முழுமையான ‘ஷாப்பிங்’ அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஷோரூம், தரமான கைவினை திறன் மற்றும் காலத்தால் அழியாத பாரம்பரிய ஆடைகள் மீதான பிராண்டின் அர்ப்பணிப்பை சிறப்பாக பிரதிபலிக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us