ADDED : ஜூலை 31, 2025 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜராத் மாநிலம் காந்தி நகரில், ராஷ்ட்ரிய ரக் ஷா பல்கலையில் புது கல்வியாண்டை நேற்று தமிழக கவர்னர் ரவி மற்றும் பல்கலை துணைவேந்தர் படேல் துவக்கி வைத்து
, பல்கலையை உருவாக்கிய பிரதமர் மோடியின், தொலைநோக்கு பார்வை மற்றும் சிந்தனையை பாராட்டினர்.