ADDED : பிப் 01, 2024 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமெரிக்க அதிகாரிகள் நேரில் ஆய்வு
அமெரிக்காவின் கருவூலத்துறையைச் சார்ந்த அரசு கடன் மற்றும் உட்கட்டமைப்பு பிரிவின் ஆலோசகர்களான ஆதம் வொய்ட்மேன் மற்றும் மரியா யூஜினியா மேட்சன்ஸ் ஆகியோர், சென்னை மாநகராட்சியில் நேற்று நடந்த கவுன்சில் கூட்டத்தை, நேரில் பார்வையிட்டனர்.