/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வரமகாலட்சுமி' சில்க்ஸின் 6வது கிளை திறப்பு
/
வரமகாலட்சுமி' சில்க்ஸின் 6வது கிளை திறப்பு
ADDED : டிச 31, 2024 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வரமகாலட்சுமி' சில்க்ஸின் 6வது கிளை திறப்பு
அடையாறில், 'காஞ்சிபுரம் வரமகாலட்சுமி' சில்க்ஸின் 6வது கிளையை, தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திறந்து வைத்தார். உடன், நிர்வாகிகள்.