ADDED : நவ 28, 2026 02:11 AM

அ நிறம் | அளவு
‘சங்கரா அகாடமி ஆப் மியூசிக் அண்ட் ஆர்ட்ஸ்’ சார்பில், கர்நாடக இசை கலைஞர் மறைந்த சுபாஷ்சந்திரனின் 80வது பிறந்த நாளை முன்னிட்டு, ‘குருஸ்மரன்’ என்ற இசை நிகழ்ச்சி, ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது.
