/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சி.பி.சி.ஐ.டி.,யில் வாகனங்கள் ஏலம்
/
சி.பி.சி.ஐ.டி.,யில் வாகனங்கள் ஏலம்
ADDED : மே 31, 2025 03:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சி.பி.சி.ஐ.டி.,யில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்கள், எழும்பூர், மதுரை, நாமக்கல் அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்கள், ஜூன் 9 தேதி காலை 10:30 மணிக்கு, ஏலம் விட்டு விற்கப்பட உள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோர், அடையாள அட்டை, ஜி.எஸ்.டி., பதிவு எண் சான்றுடன் வந்து, முன்பதிவு கட்டணம், 2,000 ரூபாய் செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும். விபரங்களுக்கு, 98843 51511, என்ற எண்ணை அழைக்கலாம்.