ADDED : நவ 26, 2024 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'வினாடி - வினா' போட்டி '
தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும், 'வினாடி - வினா' போட்டி, படப்பையில் உள்ள ஆல்வின் சர்வதேச பொதுப் பள்ளியில் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற மாணவர்களுடன், இடமிருந்து வலம்: ஆசிரியையர் நிர்மலா காந்தி, சலோமி சாந்தகுமாரி, துணை முதல்வர்கள் வசுமதி, ஸ்ரீதேவி, முதல்வர் ஹெலன் பியூலா சாந்தி, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் கண்ணன், துணை முதல்வர் பின்ஸி மேத்யூ, ஆசிரியையர் வஞ்சிக்கொடி, வளர்மதி, கீதா.