ADDED : அக் 05, 2024 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, அயனாவரத்தில் உள்ள விஸ்வாஸ் அறக்கட்டளை சார்பில், சென்னை சேத்துப்பட்டு, குசலாம்பாள் திருமண மண்டபத்தில், புரட்டாசி மற்றும் நவராத்திரி விழா, இன்று கொண்டாடப்படுகிறது. இந்த உற்சவத்தில், ஸ்ரீமன் நாராயணன் மற்றும் லலிதா மஹாம்பிகை போற்றி, 27 ஆவர்த்திகள் விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் லலிதா சஹஸ்கரநாமம் பாராயணம் செய்து, உலக அமைதிக்கும், மக்கள் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை, விஸ்வாஸ் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் ஸ்ரீதரன் செய்துஉள்ளார்.