ADDED : பிப் 04, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பி.என்., எத்திராஜ் முதலியார் நினைவு கோப்பை, கல்லுாரிகளுக்கு இடையிலான மாநில வாலிபால் போட்டி, ராணிமேரி கல்லுாரியில் துவங்கியது.
போட்டியில், எஸ்.ஆர்.எம்., - ராணிமேரி, மதுரை அமெக்கான் கல்லுாரி, ஈரோடு பி.கே.ஆர்., - ஜேப்பியார், வேல்ஸ் பல்கலை ஆகிய ஆறு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
அணிகள் சூப்பர் 'லீக்' முறையில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மொத்தம் 15 போட்டிகள் வீதம் விளையாடுகின்றன. தொடர்ந்து, 7ம் தேதி வரை போட்டிகள் நடக்கின்றன.