sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சுவர் விளம்பரம் தி.மு.க., - த.வெ.க., மோதல்

/

சுவர் விளம்பரம் தி.மு.க., - த.வெ.க., மோதல்

சுவர் விளம்பரம் தி.மு.க., - த.வெ.க., மோதல்

சுவர் விளம்பரம் தி.மு.க., - த.வெ.க., மோதல்


ADDED : செப் 19, 2024 12:26 AM

Google News

ADDED : செப் 19, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர், செங்கல்பட்டு மாவட்டம், தையூர் ஊராட்சி இளவந்தாங்கல் கிராமத்தில் வசிக்கும் சரவணன் என்பவரின் அனுமதி பெற்று, அவர் வீட்டின் சுவரில், நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி கவுதம், 25, என்பவர், கட்சி விளம்பரம் வரைய, குறியீடு வரைந்து இடம் பிடித்தார்.

இதை அறிந்த, அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க., உள்ளூர் நிர்வாகி மவுலி என்பவர், 'மேற்கண்ட சுவரில் நாங்கள் தான் விளம்பரம் செய்வோம்' எனக்கூறி, குறியீடு மீது வெள்ளை வண்ணம் அடித்துள்ளார்.

இது தொடர்பாக, 16ம் தேதி இரவு 10:00 மணிக்கு, இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு ஏற்பட்டுள்ளது.இருதரப்பினரின் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us