ADDED : அக் 18, 2024 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிடங்கில் தீ விபத்து
சூளைமேடு, பத்மநாபா நகரில், துரை என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு பொருட்கள் கிடங்கு உள்ளது. நேற்று இரவு, இந்த கிடங்கில் திடீரென தீப்பற்றி, கொளுந்து விட்டு எரிந்தது. தீயணைப்பு படையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீயால், அப்பகுதி முழுதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.