தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சட்டசபை நேரம் வீணடிப்பு: இ.கம்யூனிஸ்ட் 'கடுகடு'

 சட்டசபை நேரம் வீணடிப்பு: இ.கம்யூனிஸ்ட் 'கடுகடு'

 சட்டசபை நேரம் வீணடிப்பு: இ.கம்யூனிஸ்ட் 'கடுகடு'


UPDATED : செப் 08, 2026 05:10 PM

ADDED : செப் 08, 2026 03:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 08, 2026 05:10 PM ADDED : செப் 08, 2026 03:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'வெ றும் கூச்சல் மிகுந்த வாத முறையால், சட்டசபையின் நேரம் வீணடிக்கப்படுகிறது' என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

சட்டசபையில் மக்களின் கோரிக்கைகள், பிரச்னைகளை பேசவும், தீர்வு காணவும் கவனம் செலுத்த வேண்டும்.

எதிர்க்கட்சிகளின் குரலுக்கு செவி சாய்ப்பதும், அதற்கு உரிய முறையில் பதிலளிப்பதும் அவசியம். ஆனால், வெறும் கூச்சல் மிகுந்த வாத முறையால் , சட்டசபையின் நேரம் வீணடிக்கப்படுகிறது.

சட்டசபை மரபையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதில், ஆளுங்கட்சிக்கு தான் அதிக பொறுப்பு உள்ளது; அத்துடன் சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us