தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/நீர்மட்டம் பாதிக்கும்

நீர்மட்டம் பாதிக்கும்

நீர்மட்டம் பாதிக்கும்


ADDED : மார் 05, 2024 12:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2024 12:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னையின் முக்கிய ஏரிகளில் ஒன்றான ரெட்டேரி ஏரி, நீர்வளத் துறை சார்பில், 43 கோடி ரூபாயில் 6 அடி ஆழம் வரை துார் வாரப்பட உள்ளது.

அதற்காக, ஏரியின் நீர் வெளியேற்றப்பட்டு வறண்டு காணப்படுகிறது. கோடை காலம் நெருங்கும் நிலையில், தண்ணீர் இல்லாததால், சுற்று வட்டார பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் நிலை உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us