ADDED : பிப் 18, 2026 06:17 AM
அ நிறம் | அளவு
சென்னை: திரு.வி.க., நகர் மண்டலம், 70வது வார்டு குடிநீர் வாரிய அலுவலகம், 20ம் தேதி முதல் இடமாற்றம் செய்யப்பட
உள்ளது.
திரு.வி.க., நகர் மண்டலம், 70வது வார்டு குடிநீர் வாரிய அலுவலகம், பெரம்பூர், வடிவேலு 2வது குறுக்கு தெருவில் செயல்பட்டு வருகிறது.
வரும் 20ம் தேதி முதல், இந்த அலுவலகம், 'மாநகராட்சி கட்டடம், எண், 20, ராஜா தெரு, பெரம்பூர் என்ற முகவரியில் செயல்படும் என, குடிநீ ர் வாரியம் தெரிவித்துள்ளது.
