/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மணலியில் 2 நாள் குடிநீர் சப்ளை ' கட் '
/
மணலியில் 2 நாள் குடிநீர் சப்ளை ' கட் '
ADDED : பிப் 06, 2025 12:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னைமணலி மண்டலத்தில், மேல்நிலை தொட்டியின் குடிநீர் பிரதான குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளது.
இதனால், இன்றும், நாளையும், இடையன்சாவடி, சடையன்குப்பம், கடப்பாக்கம், மணலி ஆகிய பகுதிகளில், குழாய் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும். அவசர தேவைக்கு, 044 - 4567 4567 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, லாரி குடிநீர் பெற்றுக்கொள்ளலாம் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.