sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஊக்கத்தொகை அறிவிப்பால் குடிநீர் வரி வசூல் அதிகரிப்பு

/

ஊக்கத்தொகை அறிவிப்பால் குடிநீர் வரி வசூல் அதிகரிப்பு

ஊக்கத்தொகை அறிவிப்பால் குடிநீர் வரி வசூல் அதிகரிப்பு

ஊக்கத்தொகை அறிவிப்பால் குடிநீர் வரி வசூல் அதிகரிப்பு


ADDED : நவ 12, 2024 12:12 AM

Google News

ADDED : நவ 12, 2024 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, நவ. 12-

குடிநீர் வாரியத்தில், 13.96 லட்சம் பேர் வரியும், 9.13 லட்சம் பேர் கட்டணமும் செலுத்துகின்றனர். மாநகராட்சி போல் குடிநீர் வாரியமும், 5 சதவீதம் ஊக்கத்தொகை அறிவித்தது.

அதன்படி, நிலுவை இல்லாமல், அக்டோபரில் வரி செலுத்துபவர்களுக்கு, 5 சதவீதம் அல்லது 1,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

கடந்த 2023 - 24ம் நிதியாண்டில், அக்டோபரில், 103 கோடி ரூபாய் வசூலானது. அதுவே, 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கிய, 2024 - 25ல் அக்டோபரில், 170 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இதன் காரணமாக, ஆண்டு வரி வருவாயும் அதிகரிக்கும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us