
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'மக்கள் குரல்' மற்றும் 'டிரினிடி மிரர்' நாளிதழ்களின் ஆசிரியர் முத்துக்குமார் - நிவேதா தம்பதியின் மகள் ரோஷிணி - நவீன்குமாரின் திருமணம், சென்னையில் நடந்தது.
இதில், இடமிருந்து வலம்: நிவேதா முத்துக்குமார், கைவல்ய நவநீதம் மகளிர் இல்ல வார்டன் விஜயலட்சுமி, மணமக்கள் மற்றும் மேற்கு மாம்பலம் வியாபாரிகள் நலச்சங்க செயலர் 'நெல்லை' சிவராஜ், 'மக்கள் குரல்' முத்துக்குமார்.

