ADDED : மே 29, 2024 12:33 AM

அ நிறம் | அளவு
பழம்பெரும் இயக்குனர் சித்ராலயா கோபுவின் பேரனும், பத்திரிகையாளர் காலச்சக்கரம் நரசிம்மா, சுதா நரசிம்மனின் மகன் ஷ்யாம் மற்றும் மரகதம் ரமேஷ் மகள் ஹேமப்பிரியாவின் திருமண வரவேற்பு, ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
இடம்: கோடம்பாக்கம்.
