தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/திருமண வரவேற்பு

திருமண வரவேற்பு

திருமண வரவேற்பு


ADDED : செப் 12, 2024 12:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2024 12:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருமண வரவேற்பு

கொளத்துார் ட்ரைடென்ட் மெடிக்கேர் சென்டர் நிர்வாக இயக்குனரும், டாக்டருமான புகழேந்தி - கல்யாணி தம்பதியின் மகன் டாக்டர் ஹரிஷ் ராம் - டாக்டர் கமலி பிரியா திருமண வரவேற்பு, சென்னையில் நடந்தது. இதில், இடமிருந்து வலம்: மேற்கு மாம்பலம் வியாபாரிகள் நலச் சங்க செயலர் நெல்லை சிவராஜ், சைட்கேர் பவுண்டேஷன் நிறுவனர் 'ஆலயம்' சிவகுமார், மணமக்கள் மற்றும் மணமகனின் பெற்றோர். இடம்: சாலிகிராமம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us