
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'தினமலர்' நாளிதழ் மடிப்பாக்கம் முகவரின் மகன் திருமண வரவேற்பு, சென்னையில் நடந்தது.
இதில், இடமிருந்து வலம்: மணமகளின் தந்தை செல்வின்பொன்ராஜ், மணமகன் தந்தை ஜெபசிங், மணமக்கள் செல்வின்தேவசிங் - பியர்லின் சில்வியா, மணமகன் தாய் மேபல் மற்றும் மணமகளின் தாய் கீதா ஜானி. இடம்: சுண்ணாம்பு கொளத்துார்.