
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியட்நாம் நாட்டின் ஹனாய் நகரில் வசிக்கும் மணிமேகலைப் பிரசுர வாசகரான வி.எம்.சிவராம கிருஷ்ணனின் மகள் தீபி கிருஷ்ணா - விகாஷ் ராஜ் திருமண வரவேற்பில், மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழு தலைவர் லேனா தமிழ்வாணனும், நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணனும் பங்கேற்று வாழ்த்தினர்.
உடன் மணமகளின் பெற்றோர். இடம்: தாஜ் கோரமண்டல் ஹோட்டல், நுங்கம்பாக்கம்.