ADDED : அக் 29, 2025 12:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீபெரும்புதுார் மாரியப்பன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சீனிவாசன் - அமுதா தம்பதியின் மகள் குருப்ரீத்தி - பிரேம் விஷால் ஜோடியின் திருமண வரவேற்பு விழா பூந்தமல்லியில் நடந்தது.
இதில், இடமிருந்து வலம்: தொழிலதிபர் கரு.சின்னத்துரை, மணமக்கள், தமிழக பா.ஜ., துணைத்தலைவர் கரு.நாகராஜன்,அங்குராஜ், மணமகனின் தந்தை சக்திவடிவேல் - தாய் பத்மஸ்ரீ, பிரபாகரன் மற்றும் மேற்கு மாம்பலம் நெல்லை பார்மசி உரிமையாளர் சிவராஜ். இடம்: ஸ்ரீசடையப்பா மஹால், பூந்தமல்லி.

